ONTARIO SENIOR TAMILS
BENEVOLENT ASSOCIATION - (OSTBA)
EST. 2012.
REG: NOT FOR PROFIT ORGANIZATION #1866873, ONTARIO, CANADA
ஒன்ராறியோ முது தமிழர் நலன்புரி ஆதாயமற்ற சங்கம் # 1866873
…………………………………………………………………………………………………………………A பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
(FAQ)
1 எப்போது PSTBA என்ற பீல் முது தமிழர் நட்புறுவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது?
காலம் சென்ற கால்நடை
வைத்தியர் குமாரசாமி என்பவரால் தி௫ அருமைநாயகம் , என்பவரின் உதவியோடு PSTBA என்ற “பீல்” முதுதமிழர் நட்புறவுச்சங்கம் இலாப நோக்கற்ற
அமைப்பாக, 2012 ஆம்
ஆண்டு, ஒன்ராறியோ, கனடாவில், இல: 1866873 யில்
பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப் பட்டது
2 எதற்காக சங்கத்தின் பெயர் PSTBA இல் இருந்து OSTBA மாற்றப் பட்டது?
2012 ஆண்டு இந்த அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டபோது சங்கம் பீல்(PEEL) பிராந்தியத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் காலப் போக்கில் ஒன்ராறியோ
மாகாணத்தில் உள்ள முது தமிழர் சங்க
உறுப்பினர்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு. உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பெயர்(PSTBA) என்பதிலிருந்து (OSTBA) என மாற்றப்பட்டு, ஒன்ராறியோவில் ஆதாயமற்ற
சங்கமாக ஆரம்பத்தில் பதிவு செய்த வணிக எண்ணுடன் பதிவு செய்யப்பட்டது. இதுவரை 7 ஆண்டுகளில், இந்த அமைப்பு 29 மறைந்த
உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு சுமார் 90,000 கனேடிய டாலர்களைச் செலுத்தியது.
3 OSTBA என்ற நலன்புரி சங்கத்தைப் பரிபாலனம் செய்பவர்கள் யார் ?
சங்க சாசனத்தின் படி OSTBA சங்கத்தின் முகாமைத்துவ அறங்காவலர்கள் எட்டு அங்கத்தினர் குழுவினைக் கொண்டது. இக்குழுவின் தலைவர், உபதலைவர், செயலாளர், மேலதிகசெயலாளர், உபசெயலாளர், தனாதிகாரி, உபதனாதிகாரி
தொழில் நுட்பபொறுப்பாளர் ஆகிய எட்டு பொறுப்பாளர்கள் இரு வருடங்களுக்கு ஒரு
தடவை பொதுஅங்கத்தவர்கள் சபையிலிருந்து
தெரிவுசெய்யப்படுவர். இவர்கள் இரு வருடத்திற்கு முகாமைத்துவம் செய்வார்கள்.
அங்கத்தினர் பொதுக் கூட்டம் வருடா வருடம் சாசனத்தின் படி இடம் பெறும். தணிக்கை
செய்யப்பட்ட வருடாந்த கணக்கு சமர்பிக்கப் படும்
கேள்வி 4
எவர்கள் OSTBA என்ற இச்சங்கத்தில்
அங்கத்தினராகச் சேர முடியும்
60) வயதும் அதற்கு மேற்பட்டவர்களும், 80 வயதுக்கு உட்பட்டவர்களும், “ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள முது தமிழர்சங்கத்தில் நடப்பு வருடத்தில் பணம்
செலுத்திய அங்கத்தவர்களாகவும், சேரும்போது யாதும் இறுதி
நோய்கள் (Terminal Illness)) அற்றவர்க்களும் வரையறுக்கப்பட்டதாக
இருக்க வேண்டும். இதற்கேற்ப PSTBAயில் அங்கத்தினராகச் சேர
விரும்புவோரின்; அங்கத்துவம் அமையும். அவர்களுடைய அங்கத்தினருக்கான தகுதியை PSTBAயில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர், அங்கத்தினராக உள்ள குறிப்பிட்ட முதியோர் சங்கம், PSTBAயில் அங்கத்தினராக சேரும் விண்ணப்பத்திரத்தில்
உறுதிபடுத்த வேண்டும். பீல் முதுதமிழர் சங்கத்திலும் ( STSP )மற்றைய ஒன்றாரியோவில் உள்ள தமிழ் முதியோர் சங்கங்களிலும் தொடர்ந்தும்
அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும்.
கேள்வி 5
தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால்
என்ன சலுகை உண்டு ?
கணவனும் மனைவியும் ஒரே
சமயத்தில் சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர்ந்தால் அவர்களில் ஒருவர் கொடுக்கும்
இருவரின் ஆரம்பப் பணத்தொகையான C$480.00 தொகையில்
C$120.00 சேமிப்பர் . ஆகவே அவர்கள் இருவரும் சேரும்போது $360.00 மட்டுமே செலுத்த வேண்டிவரும் . இந்த சலுகையானது
அங்கத்தினர் எண்ணிக்கை 300 எட்டும் வரை மட்டுமே வழங்கப்படும் . சங்கத்தில் (3) மூன்று
வருடங்களுக்கு மேல் அங்கத்தினர்களாக இருந்தவர்களுக்கு. .இறுதி பணத்தோடு C$100
சேர்த்துக் பயனாளிக்கு கொடுக்கப்படும்
கேள்வி 6
ஒரு
அங்கத்தினர் எவ்வளவு சந்தாப்பணமாக கட்டவேண்டும்?
அங்கத்தினர் ஒரு தடவை
மட்டுமே C$ 240 கட்டவேண்டும். இத்தொகையை மாதம் C$ 20.00 வீதம் ஒரு வருடத்துக்கோ அல்லது
முழுத்தொகையினை ஒருதடவையிலோ கட்டலாம். அங்கத்தினராகி ஒரு வருடத்துக்குப் பின்னரே, இறப்பின் பின்னர் சலுகை இறந்தவர் நியமித் பயனாளிக்கு
கிடைக்கும். அதோடு ஒரு அங்கத்தினருக்கு மரணம் சம்பவித்தால், ஒவ்வொரு சஙக
அங்கத்தினரும் மரண நல அழைப்பு பணம் C$ 20.00 அவசியம்
கட்டவேண்டும். அங்கத்தினரிடம் இருந்து சேரும் இத்தொகையின் ஒரு 85 விகிதமே அங்கத்தினரின்
மரணத்தின் பின் அவர் நியமித்த பயனாளிக்கு கொடுக்கப்படும்
கேள்வி 7
ஒரு சங்க அங்கத்தினரின் மரணத்தின் பின் அவர் நியமித்த பயனாளிக்கு எவ்வளவு பணம்
கிடைக்கும்?
சங்க அங்கத்தினர் எண்ணிக்கை 350 ஆனால்
பயனாளிக்கு சுமார் 240 + (350x20) x0.85 = 6190 C$ கிடைக்கும் . இது சுமார் மரணச்செலவின் 62 விகிதம் ஆகும்.
கேள்வி 8
எவ்விதத்தில்
இது மரணச்செலவுக்கான காப்புறுதியை விடச் சிறந்தது?
OSTBAயின் நலந்புரி நிதியானது
மரணக் காப்புறுதியை (Death Insuranace) விடச் சிறந்தது ஏனெனில்-
(a). மரண காப்புறுதியைப் போல் மாதாந்தம் கட்டும் பணத்தைப்
போல் அல்லாது PSTBA நல நிதிக்கு ஒரு தடவை மட்டுமே C$240 கட்டவேண்டும். அதன் பின்னர், ஒரு அங்கத்தினர் மரணித்தால் மட்டுமே C$ 20 கட்ட வேண்டிவரும். ஒரு கிழமைக்குள்
பயனாளிக்கு பணம் கிடைத்துவிடும். இந்தப் பணம் கிடைகும் நேரம் மரண காப்புறுதி பணத்தைப் வெகு தாதமாகலாம். அதோடு பணம் கிடைக்க முன்பு
காப்புறுதியின் பல கேள்விகளுக்கு பதில் அளித்து, தேவையான பல பத்திரங்களை சமர்ப்பிக்க
வேணடி வரும். சில சமயம் காப்புறுதி பணத்தை
விட மாதம் மாதம் கட்டிய பணம்
அதிகமாக இருக்கும்
(b) மரண காப்புறுதிககு கட்ட வேண்டிய மாதாந்த பணத்தை நீண்ட
காலம் கட்டத் தவறினால் காப்புறுதி இல்லாமல் போய்விடும்.
(c) பயனாளிக்கு கிடைக்கும் தொகையானது PSTBA யில உள்ள அங்கத்தினர் எண்ணிக்கையை பொறுத்ததது.
அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
போது பயனாளிக்கு கிடைக்கும் தொகையும் அதிகரிக்கும், ஆகையினால் அங்கத்தினர்கள் நண்பர்களையும், உறவினர்களையும் OSTBA யில் அங்கத்தினராகச்
சேரும்படி ஊக்குவியுங்கள்.
எல்லா சங்க அகத்தினரும்
ஆளுக்கு ஒரு புது அங்கத்தினரை சங்கத்தில் சேர்த்து எங்கள் 350 இலக்கை அடைவதற்கு ஊக்குவிக்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் வேண்டிக்
கொள்கிறோம். இப்போது சங்க அங்கத்தினர்
எண்ணிக்கை 251.
கேள்வி 10
இச்சங்கத்தைப்பற்றிய
மேலதிக விபரங்களை எங்கு பெறலாம் ?
இச்சங்கத்தைப் பற்றி மேலதிக
விபரங்களை அறிவதற்கு, இணையத்தளத்தில உள்ள www: OSTBA.ca என்ற வெப்பக்கத்தில் சங்கத்தின் யாப்பினைப் பார்க்கவும். சங்கத்தின்; யாப்பினது ஆங்கிலம், தமிழ் பிரதிகளையும. அங்கத்தினராகச்
சேருவத்ற்கான விண்ணப்பப் படிவத்தையும் சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
கேள்வி 11
எவ்வாறு சங்க செயல் குழு அங்கத்தினருடன் தொடர்பு கொள்ளலாம்?
•
மின் அஞ்சல் ostba2019@gmail.com
•
தொலைபேசி
எண் 647 795 0504
•
OSTBA அலுவலகம் செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.00 மணி முதல் மாலை 3 மணி வரை செயல் படும் அலுவலகத்துக்கு
நேரடியாகச் சென்றும்
தொடர்புகொள்ளலாம் அலுவலகத்தின் விலாசம்
Suite 215,
3085 Hurontario Street, Mississauga. ON ,L5A 4E4. CANADA
Web site: Ostba.ca Facebook: OSTBA
1 எப்போது PSTBA என்ற பீல் முது தமிழர் நட்புறுவுச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது?
காலம் சென்ற கால்நடை வைத்தியர் குமாரசாமி என்பவரால்
தி௫ அருமைநாயகம் , என்பவரின் உதவியோடு PSTBA என்ற “பீல்” முதுதமிழர்
நட்புறவுச்சங்கம் இலாப நோக்கற்ற அமைப்பாக, 2012 ஆம் ஆண்டு, ஒன்ராறியோ, கனடாவில், இல:
1866873 யில் பதிவு செய்யப்பட்டு ஆரம்பிக்கப் பட்டது
2 எதற்காக சங்கத்தின் பெயர் PSTBA இல் இருந்து
OSTBA மாற்றப் பட்டது?
2012 ஆண்டு இந்த அமைப்பு
ஆரம்பிக்கப்பட்டபோது சங்கம் பீல்(PEEL) பிராந்தியத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் காலப் போக்கில் ஒன்ராறியோ
மாகாணத்தில் உள்ள முது தமிழர் சங்க
உறுப்பினர்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு. உறுப்பினர்களின் ஒப்புதலுடன் பெயர்(PSTBA) என்பதிலிருந்து (OSTBA) என மாற்றப்பட்டு, ஒன்ராறியோவில் ஆதாயமற்ற
சங்கமாக ஆரம்பத்தில் பதிவு செய்த வணிக எண்ணுடன் பதிவு செய்யப்பட்டது. இதுவரை 7 ஆண்டுகளில், இந்த அமைப்பு 29 மறைந்த
உறுப்பினர்களின் வாரிசுகளுக்கு சுமார் 90,000 கனேடிய டாலர்களைச் செலுத்தியது.
3 OSTBA என்ற நலன்புரி சங்கத்தைப் பரிபாலனம் செய்பவர்கள்
யார் ?
சங்க
சாசனத்தின் படி OSTBA சங்கத்தின்
முகாமைத்துவ அறங்காவலர்கள் எட்டு
அங்கத்தினர் குழுவினைக் கொண்டது.
இக்குழுவின் தலைவர், உபதலைவர், செயலாளர், மேலதிகசெயலாளர், உபசெயலாளர், தனாதிகாரி, உபதனாதிகாரி தொழில் நுட்பபொறுப்பாளர்
ஆகிய எட்டு பொறுப்பாளர்கள் இரு
வருடங்களுக்கு ஒரு தடவை பொதுஅங்கத்தவர்கள்
சபையிலிருந்து தெரிவுசெய்யப்படுவர். இவர்கள் இரு வருடத்திற்கு முகாமைத்துவம்
செய்வார்கள். அங்கத்தினர் பொதுக் கூட்டம் வருடா வருடம் சாசனத்தின் படி இடம்
பெறும். தணிக்கை செய்யப்பட்ட வருடாந்த கணக்கு சமர்பிக்கப் படும்
கேள்வி 4
எவர்கள் OSTBA என்ற இச்சங்கத்தில் அங்கத்தினராகச் சேர முடியும்
60) வயதும் அதற்கு மேற்பட்டவர்களும், 80 வயதுக்கு உட்பட்டவர்களும், “ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள முது தமிழர்சங்கத்தில் நடப்பு வருடத்தில் பணம்
செலுத்திய அங்கத்தவர்களாகவும், சேரும்போது யாதும் இறுதி
நோய்கள் (Terminal Illness)) அற்றவர்க்களும் வரையறுக்கப்பட்டதாக
இருக்க வேண்டும். இதற்கேற்ப PSTBAயில் அங்கத்தினராகச் சேர
விரும்புவோரின்; அங்கத்துவம் அமையும். அவர்களுடைய அங்கத்தினருக்கான தகுதியை PSTBAயில் அங்கத்தினராகச் சேர விரும்புவோர், அங்கத்தினராக உள்ள குறிப்பிட்ட முதியோர் சங்கம், PSTBAயில் அங்கத்தினராக சேரும் விண்ணப்பத்திரத்தில்
உறுதிபடுத்த வேண்டும். பீல் முதுதமிழர் சங்கத்திலும் ( STSP )மற்றைய ஒன்றாரியோவில் உள்ள தமிழ் முதியோர் சங்கங்களிலும் தொடர்ந்தும்
அங்கத்தவர்களாக இருத்தல் வேண்டும்.
கேள்வி 5
தம்பதிகள் ஒன்றாகச் சேர்ந்தால் என்ன சலுகை உண்டு ?
கணவனும் மனைவியும் ஒரே
சமயத்தில் சங்கத்தில் அங்கத்தினர்களாக சேர்ந்தால் அவர்களில் ஒருவர் கொடுக்கும்
இருவரின் ஆரம்பப் பணத்தொகையான C$480.00 தொகையில்
C$120.00 சேமிப்பர் . ஆகவே அவர்கள் இருவரும் சேரும்போது $360.00 மட்டுமே செலுத்த வேண்டிவரும் . இந்த சலுகையானது
அங்கத்தினர் எண்ணிக்கை 300 எட்டும் வரை மட்டுமே வழங்கப்படும் . சங்கத்தில் (3) மூன்று
வருடங்களுக்கு மேல் அங்கத்தினர்களாக இருந்தவர்களுக்கு. .இறுதி பணத்தோடு C$100
சேர்த்துக் பயனாளிக்கு கொடுக்கப்படும்
கேள்வி 6
ஒரு அங்கத்தினர் எவ்வளவு சந்தாப்பணமாக கட்டவேண்டும்?
அங்கத்தினர் ஒரு தடவை மட்டுமே C$ 240 கட்டவேண்டும்.
இத்தொகையை மாதம் C$ 20.00 வீதம் ஒரு வருடத்துக்கோ அல்லது
முழுத்தொகையினை ஒருதடவையிலோ கட்டலாம். அங்கத்தினராகி ஒரு வருடத்துக்குப் பின்னரே, இறப்பின் பின்னர் சலுகை இறந்தவர் நியமித் பயனாளிக்கு
கிடைக்கும். அதோடு ஒரு அங்கத்தினருக்கு மரணம் சம்பவித்தால், ஒவ்வொரு சஙக
அங்கத்தினரும் மரண நல அழைப்பு பணம் C$ 20.00 அவசியம்
கட்டவேண்டும். அங்கத்தினரிடம் இருந்து சேரும் இத்தொகையின் ஒரு 85 விகிதமே அங்கத்தினரின்
மரணத்தின் பின் அவர் நியமித்த பயனாளிக்கு கொடுக்கப்படும்
கேள்வி 7
ஒரு சங்க அங்கத்தினரின் மரணத்தின் பின் அவர் நியமித்த
பயனாளிக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்?
சங்க அங்கத்தினர் எண்ணிக்கை 350 ஆனால்
பயனாளிக்கு சுமார் 240 + (350x20) x0.85 = 6190 C$ கிடைக்கும் . இது சுமார் மரணச்செலவின் 62 விகிதம் ஆகும்.
கேள்வி 8
எவ்விதத்தில் இது மரணச்செலவுக்கான
காப்புறுதியை விடச் சிறந்தது?
OSTBAயின் நலந்புரி நிதியானது
மரணக் காப்புறுதியை (Death Insuranace) விடச் சிறந்தது ஏனெனில்-
(a). மரண காப்புறுதியைப் போல் மாதாந்தம் கட்டும்
பணத்தைப் போல் அல்லாது PSTBA நல நிதிக்கு ஒரு தடவை
மட்டுமே C$240 கட்டவேண்டும். அதன் பின்னர், ஒரு அங்கத்தினர் மரணித்தால் மட்டுமே C$ 20 கட்ட வேண்டிவரும். ஒரு கிழமைக்குள்
பயனாளிக்கு பணம் கிடைத்துவிடும். இந்தப் பணம் கிடைகும் நேரம் மரண காப்புறுதி பணத்தைப் வெகு தாதமாகலாம். அதோடு பணம் கிடைக்க முன்பு
காப்புறுதியின் பல கேள்விகளுக்கு பதில் அளித்து, தேவையான பல பத்திரங்களை சமர்ப்பிக்க
வேணடி வரும். சில சமயம் காப்புறுதி பணத்தை
விட மாதம் மாதம் கட்டிய பணம்
அதிகமாக இருக்கும்
(b) மரண காப்புறுதிககு கட்ட வேண்டிய மாதாந்த
பணத்தை நீண்ட காலம் கட்டத் தவறினால் காப்புறுதி இல்லாமல் போய்விடும்.
(c) பயனாளிக்கு கிடைக்கும் தொகையானது PSTBA யில உள்ள அங்கத்தினர் எண்ணிக்கையை பொறுத்ததது.
அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
போது பயனாளிக்கு கிடைக்கும் தொகையும் அதிகரிக்கும், ஆகையினால் அங்கத்தினர்கள் நண்பர்களையும், உறவினர்களையும் OSTBA யில் அங்கத்தினராகச்
சேரும்படி ஊக்குவியுங்கள்.
எல்லா சங்க அகத்தினரும் ஆளுக்கு ஒரு புது அங்கத்தினரை சங்கத்தில் சேர்த்து
எங்கள் 350 இலக்கை அடைவதற்கு ஊக்குவிக்குமாறு அனைத்து உறுப்பினர்களுக்கும் நாங்கள் வேண்டிக்
கொள்கிறோம். இப்போது சங்க அங்கத்தினர்
எண்ணிக்கை 251.
கேள்வி 10
இச்சங்கத்தைப்பற்றிய மேலதிக விபரங்களை எங்கு பெறலாம் ?
இச்சங்கத்தைப் பற்றி மேலதிக
விபரங்களை அறிவதற்கு, இணையத்தளத்தில உள்ள www: OSTBA.ca என்ற வெப்பக்கத்தில் சங்கத்தின் யாப்பினைப் பார்க்கவும். சங்கத்தின்; யாப்பினது ஆங்கிலம், தமிழ் பிரதிகளையும.
அங்கத்தினராகச் சேருவத்ற்கான விண்ணப்பப் படிவத்தையும் சங்க அலுவலகத்தில் பெற்றுக்
கொள்ளலாம்.
கேள்வி 11
எவ்வாறு சங்க செயல் குழு அங்கத்தினருடன் தொடர்பு கொள்ளலாம்?
•
மின் அஞ்சல் ostba2019@gmail.com
•
தொலைபேசி
எண் 647 795 0504
•
OSTBA அலுவலகம் செவ்வாய், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.00 மணி முதல் மாலை 3 மணி வரை செயல் படும் அலுவலகத்துக்கு
நேரடியாகச் சென்றும்
தொடர்புகொள்ளலாம் அலுவலகத்தின் விலாசம்
Suite 215,
3085 Hurontario Street, Mississauga. ON ,L5A 4E4. CANADA
Web site: Ostba.ca Facebook: OSTBA
****
Frequently Asked
Questions about OSTBA
1 When did PSTBA, the Peel senior Tamil Benevolent
Association Start?
The organization was started
by late Dr S Kumaraswamy. veterinary surgeon with the assistance of Mr
S Arumainayagam, with the support of
Senior Tamils Society of Peel a non-profit organization, It was registered as a
NPO in Ontario, Canada, with Business Registration number No. 1866873
Question 2.
Why was is the name association PSTBA from OSTBA change repainted? e
When the organization was launched in 2012, the
association was only in the Peel ( PEEL) region. But
over time this service will also be extended to members of the Old Tamil Union
in the province of Ontario. With the consent of the members name
( PSTBA) from ( OSTBA) is transformed, Ontario at the
beginning of the non-profit association was registered with registered business
number. In the 7 years so far, the
organization has paid approximately 90,000 Canadian dollars
to the heirs of 29 late members.
Question 3
Who are in the OSTBA Trustee board members?
According to the association's
charter, the management trustees of the OSTBA association consisted of an eight-member committee. The Trustee
Board consists of s President, vice President, Secretary, Additional Secretary Assistant Secretary-Treasurer, Assistant
Treasurer an a Director (IT) The Trustee board is elected once in two years by
the members The Trustee board manages
the association for two years. Annual General Meeting is held once a year and
the audited accounts are submitted.
Question 4
Any Tamil senior in the
province of Ontario can join as a member of the OSTBA provided he between Sixty
(60) and Eighty (80) years of age and resides as citizen or Resident in the
province of Ontario and is member of a Tamil Seniors Association. He should be
free from Terminal illness
The eligibility for their membership should be confirmed in the
application form for joining the OSTBA, by the Tamils Seniors Association
in which
he is member
Question 5:
What are the
benefits of a couple if they join?
They only pay $ 360.00 when they join. This
concession is available only till
the membership reaches 30 0. Association (3) over
three years to those who were members. The beneficiary will be
paid a combined C $ 100 with the rest of the money
Question 6:
How much
should a member subscribe?
Members-only have to pay C $ 240 once. This
amount can be paid at C $ 20.00 a month or once in a
year. One year after becoming a member, the beneficiary
after death will get the beneficiary. In addition, if a member
dies, each member must pay a death benefit of C$ 20.00. Up to 85 % of
the amount received from the members as death calls will be paid to the beneficiary
appointed after the death of the member.
QUESTION 7
How much
money does the beneficiary designate after the death of an association member?
But about 350 the number of members of the association to the
beneficiary of 240 + ( 350x20) x085 = C $ 6190 is
available. This is approximately 62 2 % of the cost of
death.
Question 8
In what way is it better than death insurance?
Because OSTBA's welfare fund is better than
death insurance
(A). Unlike death insurance, which is monthly,
the PSTBA welfare fund only has to be paid C $ 240. After that, a member dies
only to pay C $ 20. The beneficiary gets the money within one week. The amount
of time this mortgage can make can be very large. In addition, before the money
is available, the insurer will answer a number of questions and submit the
required number of securities. Sometimes the monthly payments are higher than
the insurance money
(b) Failure to pay the long-term monthly
payment of death insurance will result in the loss of insurance.
(c) The amount available to the beneficiary
depends on the number of members in the PSTBA. As the number of members
increases, so does the amount available to the beneficiary, so encourage
members to join their friends and relatives as members of the OSTBA.
We appeal to all members of the association to
encourage a new member to join the club and reach our 350 goal. The number of
association members is now 251.
Question 10
Where
can I find more information about this site?
To find out more about the event, visit the
association's website at www: OSTBA.ca on the website. Association; Copies of
English and Tamil copies. Application form for joining the membership can also
be obtained at the union office.
Question
11
How
can I contact a member of the Trustee board?
• E-mail ostba2019@gmail.com
• Phone 647 795 0504
• OSTBA office can be contacted on Tuesday,
Wednesday and Friday from 11:00 am to 3:00 pm
Suite 215, 3085 Hurontario Street, Mississauga.
ON, L5A 4E4. CANADA
Web site: Ostba.ca Facebook: OSTBA
****
-----------------------------------------------------------------------------------------------------------------------
3085 Hurontario St, Unit 215, Mississauga,
ON, L5A 4E4 - Tel: 647 795 0504 - Email: Ostba2019@gmail.com,
Web :Ostba.ca
No comments:
Post a Comment